வெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’

கேணல்.மனோகரன் (மனோமாஸ்டர்) கதிரவேல் சந்திரகாந்தன் திருகோணமலை. கேணல்.மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப் புலிளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார். போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல்…

எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்!

– முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள் அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள்…

கரும்புலி லெப் கேணல் தேனிசை !

உலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய “யூலை-5 கரும்புலிகள் நாள்” நினைவுகூரப்படுகின்றது. இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன். சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு “லெப்ரினன்ட் கேணல் தேனிசை” ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத்…

அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள். இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம்…

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள்

Pdf  தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும் ** http://anyflip.com/xaxc/tqms/ http://online.anyflip.com/xaxc/tqms/ விடுதலைத் தீப்பொறி பாகம் 1,2,3-காணொளிகள் ————– pdf–விடுதலைப்பேரொளி http://anyflip.com/xaxc/ryqq http://online.anyflip.com/xaxc/ryqq/ ————————— Pdf prabhakaran-a-leader-for-all-season-book தமிழில் http://online.anyflip.com/xaxc/eift/ PDF : எனது இலட்சியப் பாதை http://anyflip.com/xaxc/awad http://online.anyflip.com/xaxc/awad/ ————- pdf –பிரபாகரன் பற்றி பொட்டு http://online.anyflip.com/xaxc/flnq/ http://www.eelamview.com/2011/11/17/a-histroy-ofprabhakaranism/

நீரிற் கரைந்த நெருப்பு .! லெப்.கேணல் ராஜன்.!

லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.! கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி.…

பிரிகேடியர் சொர்ணம், சசிக்குமார் வீரவணக்கம்

** வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம் ** ** பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம் **