கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் அன்று….

கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று கடற்கரும்புலி சிதம்பரம நிறையபப் டிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் கஸ்ரநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்த்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன்…

கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்

கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட ஈழத்தின் விடியலுக்காக திரவியங்கள் சேர்த்திட சுற்றும்…

கடற்கரும்புலி மேஜர் கதிரவன்

ஒரு நிமிடமும் ஓய்ந்துபோய் இருக்காதவன்…. வீட்டில் அவன் கடைசிக்கு மூத்தவன். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து போக குடும்பச் சுமையை அம்மா சுமக்க வேண்டிய நிலைமை. அம்மாவின் நிலைமையை அறிந்த மூத்தவர்கள் அம்மாவுக்குத் தோள் கொடுக்க, சின்னவன் இவனின் விளையாட்டுத்தனமும் குழப்படிகளும் நாளுக்கு நாள் அதிகரித்தன. வேலையால் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் அம்மாவுக்கு வீட்டில் ஏதாவது புரளி செய்து வைத்திருப்பான் அவன். மரத்தில் ஏறி விழுந்து காலை உடைத்திருப்பான். அல்லது கத்தியால் கையை வெட்டி வைத்திருப்பான்.…

படைநடத்தும் திறனும் அரசியல் ஆளுமையும்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சிலம்பரசன்

தமிழீழவிடுதலைப்போராட்டவரலாற்றில் பல அற்புதமான சாதனைகளும் உயரியதியாகங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப்பதிவாகவே கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் அவர்களின் வீரவரலாறும் பதிவாகியுள்ளது. வடதமிழீழத்தின் யாழ்மாவட்டத்தில் நெய்தல்நிலமான வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் ஆழியவளை எனும் எழில்மிகுந்தகிராமத்தில் திரு திருமதி வேலாயுதம்பிள்ளை தம்பததியினருக்கு 1972-ம்ஆண்டின் மார்கழித்திங்களில் மகனாகப்பிறந்தவன்தான் ஜெயறஞ்சன் என்ற இயற்பெயரைக்கொண்ட லெப் கேணல் சிலம்பரசன். தமிழீழவிடுதலைப்போராட்டவரலாற்றில் பல அற்புதமான சாதனைகளும் உயரியதியாகங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப்பதிவாகவே கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் அவர்களின் வீரவரலாறும் பதிவாகியுள்ளது. வடதமிழீழத்தின் யாழ்மாவட்டத்தில்…

கடற்புலி மேஜர் இமையவன்

சோலைகளில் கண்ணின் இமையாக கூட இருந்து தோழர்களை, வளங்களை காத்த இமையவன். ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளான்குளம் வனப்பகுதியில் ஓர் அடிப்படை பாசறையில் தன் அடிப்படைப் பயிற்சிகளை பெற்று ஓர் போராளியாக வளர்தெடுக்கப்பட்ட சோலைத்தென்றல். அரசியல் தேவைகளுக்கான போராளிகள் தேர்வின் அவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டு காலம் தூயவன் அரசியல் கல்லூரியில் சில காலம் அங்கே புடமிடப்படுகிறான். அங்கே அவனில் இருந்த கலைத்திறமையால் பொறுபாளர்கள், போராளிகள் மத்தியில் நன்மதிப்புடன் அனைவர் மனதிலும் ஓர் இடம் பிடிக்கிறான். ஞாயிற்றுக்கிழமை இரவில்…

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில் 12.03.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மேதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பரதன், கடற்கரும்புலி மேஜர் மதன், கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்) ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்……….. தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை…

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கரன், கடற்கரும்புலி மேஜர் சுலோஜன், கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன், கடற்கரும்புலி மேஜர் தமிழினியன், கடற்கரும்புலி மேஜர் குமரேஸ், கடற்கரும்புலி மேஜர்…