காணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை!

சகோதரனை தேடி போராடிய சகோதரி பலியான பரிதாபம்! காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் வவுனியாவில் மரணமடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 24 வயதான இராசநாயகம் நிலா என்ற யுவதியே உடல்நலப் பாதிப்பினால் மரணமடைந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் தகவல்களை வெளிப்படுத்தக் கோரி 500 நாட்களையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனைக் காணவில்லை எனத் தெரிவித்து குறித்த…

தமிழ்நாட்டில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா?

•“நாம்தமிழர்” சீமான் கைது. அவர் மீது பல வழக்குகள். •நூல் வெளியிட்டமைக்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் தோழர் வெற்றித்தமிழன் சிறையில் அடைப்பு •எட்டு வழிச்சாலை தொடர்பாக மக்கள் கருத்து கேட்டமைக்கு முன்னாள் எம்.எல.ஏ பாலபாரதி மீது வழக்கு •சி.பி.எம் முன்னாள் எம்எல்.ஏ டெல்லிபாபு மீது வழக்கு, கைது •மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம். ஒருவர் மீது தேச துரோகச் சட்டம் •தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது தேசத்…

ஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.

கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர். கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்றவர்கள், ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்து விட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவையே இவ்வாறு வெட்டியுள்ளனர். மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச்…

இணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை !

ஏற்கனவே இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் !  இது பற்றி முழுமையாக எழுதியிருந்தோம்.  யார் துரோகிகள் தமிழ்மீடியா கவுஸ் ,களத்தில், ஈழப்பறவைகள் ? தமிழ்மீடியா, ஈழப்பறவைகள் பதிலளித்திருந்தார்கள் , களத்தில் பதிலளிக்கவில்லை மாறாக திருட்டைத் தொடர்ந்து வருகின்றார்கள் .  நாம் தற்போது யாரையும் சுட்டிக்காட்ட முற்படவில்லை . யுத்தம் தீவிரமான காலத்திலிருந்து   எமது யூரியூப் காணொளிகள் , முகநூல் , வலைப்பூ கணக்குகள்  தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தன.  பின்னர் சிறு இடைவெளிக்கு பின்னர்  மீண்டும்  அதை…

சாமத்திய வீட்டு நேரடி ஒளிபரப்பு ,அடுத்து முதல் இரவு காட்சி !

சாமத்திய வீட்டு நேரடி ஒளிபரப்பு கடந்த சில வாரங்களாக முகப்புத்தகங்களில் சாமத்திய வீட்டு நிகழ்வொன்றை, ஊடகம் என்று கூறப்படும் ஒருவரால் நேரடி வர்ணனை செய்யப்படும் காணொளி ஒன்று வைரலாக சமூகவலைத்தளங்களிலும், தமிழ் இணையதளங்களிலும் பரவிக்கொண்டிருந்தது. சாமத்திய வீட்டில் சிறுமி நடந்துவரும் அழகு தொடக்கம் தாய் தந்தையர் அணிந்திருந்த உடை பரிமாறப்பட்ட உணவுவரை, அனைத்தையுமே முகநூலில் நேரலை செய்திருந்தார் அந்தச் செய்தியாளர். இதை தமிழ் இணையதள ஊடகம் ஒன்று “உலகத் தமிழர்கள் பார்த்துப் பூரிக்கும் யாழ் சிறுமியின் கனேடிய…

திருக்குறளை முன்னிறுத்தி பதவியேற்றார் விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். தாங்கள் விரும்பிய புனித நூலை முதன்மைப்படுத்தி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வாய்பபைப் பயன்படுத்தி தமிழ் மறையாம் திருக்குறளை முதன்மைப்படுத்தியே அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பெரும் சவால் நிறைந்த மேற்கத்திய அரசியல் அரங்கில்…

புதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா! தந்திர நரியின் எந்திர விளையாட்டு இது!

“கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது என்பது பழமொழி” பூதம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே கிணறு வெட்டப்பட்டது என்பது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் புது மொழியாக இருக்கிறது. கடந்த முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2009ம் ஆண்டு தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து புலிகள் ஆயுத ரீதியாக அகற்றப்பட்டிருந்தாலும், அவர்களுக்குப் பின்னரான ஒரு பெரு வெளி தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படுகின்றது என்பதை ஏற்றுத்தானாக…