பிரபாகரனின் உளவியல் தொடர்பான சிங்கள ஆய்வு நூல் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உளவியல் தொடர்பான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை உளவியல் மருத்துவரான ருவான் எம். ஜயதுங்க வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ප්‍රභාකරන් සාධකය පිළිබඳ මනෝ විද්‍යාත්මක විශ්ලේෂණයක්‌ එළි දකී වෛද්‍ය රුවන් එම්. ජයතුංග විසින් ලියනලද ප්‍රභාකරන් සාධකය පිළිබඳ මනෝ විද්‍යාත්මක විශ්ලේෂණයක්‌ නම් කෘතිය ගොඩගේ ප්‍රකාශකයන් විසින් එළිදක්‌වා තිබේ. මෙම කෘතියෙන් වේළුපිල්ලේ…

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள்

Pdf  தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும் ** http://anyflip.com/xaxc/tqms/ http://online.anyflip.com/xaxc/tqms/ விடுதலைத் தீப்பொறி பாகம் 1,2,3-காணொளிகள் ————– pdf–விடுதலைப்பேரொளி http://anyflip.com/xaxc/ryqq http://online.anyflip.com/xaxc/ryqq/ ————————— Pdf prabhakaran-a-leader-for-all-season-book தமிழில் http://online.anyflip.com/xaxc/eift/ PDF : எனது இலட்சியப் பாதை http://anyflip.com/xaxc/awad http://online.anyflip.com/xaxc/awad/ ————- pdf –பிரபாகரன் பற்றி பொட்டு http://online.anyflip.com/xaxc/flnq/ http://www.eelamview.com/2011/11/17/a-histroy-ofprabhakaranism/

தேசியத் தலைவரின் வீரச்சாவும் ! தேவைப்படுவோரின் தேவைகளும் !

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் ! புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ண பத்திரிகை ஒன்றில் “சத்திய சோதனை” எனும் ஆக்கத்தில் எழுதிய விடயம் ஒன்று தற்போது நினைவுக்கு வந்தது. காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிக மணி வி.வி.வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். ‘சோகசோபித சொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர்…

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி !

என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை– லண்டன் BBC தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் ஆனந்தி! பி.பி.சி.ஆனந்தி அக்கா-சந்திரகாந்தன் மதிய உணவு உரையாடல் முழுக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே மையமாகக் கொண்டிருந்தது. சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வன்னிக்குச் சென்று வந்திருக்கிறார் ஆனந்தி அக்கா. “”தலைவரெ பார்த்து சில கேள்விகள் கேட்கணு மென்டுதான் நானும் போனேன். ஆனா அங்கு கட்டி வச்சிருக்கிற “செஞ்சோலை’ குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம். என்ட…

தங்கையே துவாரகா…

தங்கையே துவாரகா… அன்புக்கும் நேசத்துக்கும் உரித்தான தங்கையே மீண்டும் ஓராண்டு கடந்து செல்கிறது உன் நினைவோடு. உனக்கு நினைவிருக்கும் அன்றைய நாட்கள். அதைப் போலவேஎனக்குள்ளும் நிறைந்து கிடக்கிறது அந்தப் பொழுதுகள். “அண்ண எனக்கு அந்த மஞ்சள் பழத்த பிடுங்கித் தாங்கோ… சிவப்பு டேஸ்ட் இல்ல மஞ்சள் தான் நல்லா இருக்கு. ” தேக்கம் மரத்தால் சோலையாக இருந்த அந்த வளாகத்தில் நீ என்னை அடிக்கடி கேட்ட போதெல்லாம் முறிந்து விழுந்திடுவேனோ என்ற தயக்கம் எதுவும் இன்றி மர…

எமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி தமிழ் உணர்ந்திருக்கின்றது !

எமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி உணர்ந்திருக்கின்றது ஆனால் இன்னும் சில சிங்கள நாய்களும் , சிங்களத்தின் வப்பாட்டிகளுக்கு பிறந்த நாய்களும் குரைத்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச ஊடகமான பி.பி.சி தமிழ் சேவையில் நேற்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சிந்தனைக்கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. பி.பி.சி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன்மொழிகள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் பன்னாட்டு செய்தி ஊடகமான பி.பி.சி தனது தமிழ்ச் சேவையில் தமிழினப்…

வேலுப்பிள்ளை பிரபாகரன் – 21ம் நூற்றாண்டின் சே.குவாரா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரான வே. பிரபாகரன் அவர்கள், 2009ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நந்திக்கடல் கோட்பாடுகளோடு, அடக்கப்படும் அனைத்து இனங்களுக்கான ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றார். “பிரபாகரனியம்”, என்று அழைக்கப்படும் இவரின் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், உலகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் பாதகமானதாகும். பிரபாகரனியமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் போர்த்துக்கேயரிடம் தமிழிறைமையை இழந்த பின், பிரித்தானியரின் காலத்தில் ஒற்றையாட்சி வடிவத்துக்குள் உட்புகுத்தப்பட்டு, பிரித்தானிய காலனியத்துவவாதக் கட்டமைப்புக்களிடமிருந்து…