பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கரன், கடற்கரும்புலி மேஜர் சுலோஜன், கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன், கடற்கரும்புலி மேஜர் தமிழினியன், கடற்கரும்புலி மேஜர் குமரேஸ், கடற்கரும்புலி மேஜர்…

வான்கரும்புலிகள் ரூபன், சிரித்திரன் வீர நினைவுகளில்….

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின்…

மாசி மாதம் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்கள்

இந்த வீர மறவர்களுக்கு எமது வீரவணக்கம். இதே மதம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம். https://www.facebook.com/karumpulimaveerarkal

லெப்.கேணல் அருணன்

இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்…. தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை… என்ற எனக்குத் தன்னை…

22.02.2001 பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் ‘பபதா’ வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மட்டக்களப்பு கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜஜேந்திரன் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா கடற்கரும்புலி…

கடற்கரும்புலி கப்டன் வனிதா

அன்பு…. கரும்புலிகள் உறுதிக் குத்தான் இரும்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்களின் மனங்களோ மிக மிக மென்மையான உணர்வுகளால் சேர்ந்து உருவாக்கிய அன்புக்கூடு அவர்களுக்கும் காதல் இருந்தது. இந்தத் தேசத்தின் மீதும், தலைவன் மீதும், மக்கள் மீதும், ஏன் இவை எல்லாவற்றோடும் கூடவே அம்மா அப்பா உடன்பிறப்புக்கள் என்ற சுற்றத்தின் மீதும் தான். அம்மா என்றால் அவளுக்கு உயிர். சிறு அகவை தொட்டே அம்மா எங்கு போனாலும் அம்மாவுக்குப் பின்னாலே ஒரு வாலாக அவள்… இரவில் படுப்பது என்றால்…

கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள்

முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி ஆகியோரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். -முல்லைக் கடற்படப்பில் ஏற்ப்பட்ட எதிர்பாராத விபத்தின் போது கடலன்னை மடியில் கரைந்த கடற்கரும்புலி மேஜர் விடுதலை -முல்லைக் கடற்படப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது கடலன்னை மடியில் கரைந்த கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) இத் தாக்குதல் சம்பவங்களில் கடற்புலிப் போராளிகள் தமிழீழ விடியலுக்காய் கடலிலே காவியம் படைத்துச் சென்றனர். இதே…