தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா?

தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா? உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை சற்று புறம்தள்ளி விட்டு எழுத்தாளர் ஆழி செந்தில்நாதனின் இந்த தெளிவான உரையை கொஞ்சம் நிதானமாக கேளுங்கள். “போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்…” ரஜினி பேச்சின் அர்த்தம் என்ன? ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்…! *தலைவா நீ வா தலைவா ..! நீ ஜெயலலிதாவை 1996 ளில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க . நாம ,மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்? சொல்லு தலைவா ? ஜெ. முதல்வராக இருந்த போது…

காலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி

வேண்டாம் ரஜினி! ‘ரஜினி ரசிகன்’ இதழ் ஆசிரியர் துரை ரஜினிக்கு, ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது பச்சைத் தமிழன்னு அறிவிச்சச மேடையிலேயே தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ் தரமாக இருக்கிறாங்கண்ணு பேசினீங்க தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில், எப்போதுமே தாங்கள் பதற்றம் நிறைந்தவராகவே காணப்பட்டீர்கள். கொடி பறக்குது, படப்பிடிப்பின் போது வெள்ளை பேண்ட்டில் இருந்து, காக்கி பேண்ட்டிற்கு மாறியபடி என்னிடத்தில் பேசினீர்கள்.…

தேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்!

நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம் தேசியத்தலைவர் பிரபாகரனை வைத்து தனுஸ்-ரஜினி ஈனப்பிழைப்பா ? இனி … தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான அடையாளங்கள், சின்னங்கள், குறியீடுகள் என எதுவானாலும் மாற்றுதலுக்கோ, உருவச் சிதைப்பிற்கோ உட்படுத்துதல் தேசத்துரோக குற்றமாகும். இவை ஒன்றும் கட்சிகளின் கொடிகளோ சாதி, மத அடையாளங்களோ அல்ல. ஆயிரமாயிரம் மாவீரர்களின் குருதியால் புனிதப்படுத்தப்பட்ட தமிழினத்தின் சொத்தாகும். ஆயுத மௌனிப்புக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளங்கள் குறியீடுகள் சிதைவிற்குள்ளாக்கும் அநாகரிகச் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமுள்ளது. எம்மிடையே கொள்கை…

தேசியத்தலைவர் பிரபாகரனை வைத்து தனுஸ்-ரஜினி ஈனப்பிழைப்பா ?

பவர்பாண்டி திரைப்படத்தில் தேசியத் தலைவர் பிரபாகரன் எம் ஜி ஆர் உடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் ராஜ்கிரண் தலைமாற்றி பயன்படுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது தேசியத்தலைவரையும் அவரை நேசிக்கும் தமிழர்களையும் புண்படுத்தியிருக்கின்றது. இது போன்ற ஈனச்செயலுக்கு தேசியத்தலைவர் பிரபாகரனை நேசிக்கும் நடிகர் ராஜ்கிரண் உடன் பட்டிருப்பதும் மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகின்றது. நீங்களுமா ? என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. மீண்டும் காலா கரிகாலன் என்று தேசியத்தலைவரின் பெயரில் தலைப்பு ? ஈழத்தமிழர்களுக்கு வீடு கையளிக்க முற்பட்டவர் ,…