காணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை!

சகோதரனை தேடி போராடிய சகோதரி பலியான பரிதாபம்! காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் வவுனியாவில் மரணமடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 24 வயதான இராசநாயகம் நிலா என்ற யுவதியே உடல்நலப் பாதிப்பினால் மரணமடைந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் தகவல்களை வெளிப்படுத்தக் கோரி 500 நாட்களையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனைக் காணவில்லை எனத் தெரிவித்து குறித்த…

இணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை !

ஏற்கனவே இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் !  இது பற்றி முழுமையாக எழுதியிருந்தோம்.  யார் துரோகிகள் தமிழ்மீடியா கவுஸ் ,களத்தில், ஈழப்பறவைகள் ? தமிழ்மீடியா, ஈழப்பறவைகள் பதிலளித்திருந்தார்கள் , களத்தில் பதிலளிக்கவில்லை மாறாக திருட்டைத் தொடர்ந்து வருகின்றார்கள் .  நாம் தற்போது யாரையும் சுட்டிக்காட்ட முற்படவில்லை . யுத்தம் தீவிரமான காலத்திலிருந்து   எமது யூரியூப் காணொளிகள் , முகநூல் , வலைப்பூ கணக்குகள்  தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தன.  பின்னர் சிறு இடைவெளிக்கு பின்னர்  மீண்டும்  அதை…

புதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா! தந்திர நரியின் எந்திர விளையாட்டு இது!

“கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது என்பது பழமொழி” பூதம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே கிணறு வெட்டப்பட்டது என்பது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் புது மொழியாக இருக்கிறது. கடந்த முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2009ம் ஆண்டு தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து புலிகள் ஆயுத ரீதியாக அகற்றப்பட்டிருந்தாலும், அவர்களுக்குப் பின்னரான ஒரு பெரு வெளி தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படுகின்றது என்பதை ஏற்றுத்தானாக…

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த மாநகர சபை உறுப்பினர் கொலை !

  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக வீதியில் தவிக்கும் மக்களின் விடிவுக்காக அண்மைக்காலமாக போராடிவந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபாநந்தன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆண்டிவேல் தெருவிலுள்ள அவரது கடையில் இருந்த மாநகர சபை உறுப்பினர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அவர் மீது நான்கு முதல் ஐந்து…

யாழ் நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகம் சிங்களத்தின் கைக்கூலி !

  தமிழ் மக்களின் சொத்தான யாழ் நல்லூர் கந்தசாமி ஆலயம் தனிப்பட்ட ஒரு அரச குடும்பத்தின் வாரிசுகளினால் நிர்வகிக்கப் பட்டுவருகிறது. இந்த வருமானத்தில் அந்த குடும்பம் சுகபோகவாழ்வில் வாழ்ந்து வருவது மட்டுமல்லாமல் சிங்கள இனவாத அரசுடன் கை கோர்த்து தமிழர்களின் மீதும் இனவாதம் காட்டுகின்றது . ஒரு இனத்தின் சொத்தை எப்படி ஒரு குடும்பம் அனுபவித்து வருகின்றது. இதை வட மாகாண அமைச்சு ஏன் இது வரை கண்டு கொள்ளவில்லை ? அல்லது இவர்களும் இந்தக் கூலிகளின்…

யசுமின் சூக்கா வெளியிட்ட படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனோர் !

ஐ.நா. சபையால் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட யசுமின் சூக்கா அம்மையார் கடந்த மே-18 2018 அன்று, சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள 280 பேரிற்கும் மேற்பட்ட விபரங்களை வெளியிட்டுள்ளார். அவ்வாறு அவர் வெளியிட்ட விபரங்கள் கீழே இணைக்கப் பட்டுள்ளன: PDF ltte disappearance list PDF https://www.scribd.com/document/383304288/ltte-disappearance-white-flag-killings-srilanka ltte disappearance white flag killings srilanka by eelamview on Scribd https://www.scribd.com/embeds/383304288/content?start_page=1&view_mode=scroll&access_key=key-OoYqOzORuO3B53EX8BOU&show_recommendations=true http://online.anyflip.com/xaxc/uvcu/ வெள்ளைக்கொடி விடயத்தில் மேலும் புதிய ஆதாரங்கள்! இப்போது சிங்கள தேசம் உலக…