களத்தில் இணையம்  இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ !

இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ !

எமது உழைப்பைத் திருடி தமது பெயர் போட்டு வெளியிடும் களத்தில் இணையம்,

http://www.kalaththil.com/

இது போல் பல பாடல்கள், காணொளிகள் நாம் தயாரித்தவை இன்னொருவரின் உழைப்பைத் திருடி தமது உரிமை கோரும் ஈனத்தனம் , இவர்கள் இன்னொருவரின் தியாகத்தை போற்றுவார்களா ?
புலிகளின் தியாகத்தில் விளம்பரம் தேடும் போலித்தேசியவாதிகள்

இவர்கள் மட்டுமா ? தமிழ்மீடியாகவுஸ் http://www.tamilmediahouse.com/ எல்லோரும் எங்களின் உழைப்புக்கு தாங்கள் உரிமம் கோருகின்றார்கள் இவர்கள் அல்லவா தமிழ்தேசியவாதிகள் ?