தேசியத்தலைவர் பிரபாகரனை வைத்து தனுஸ்-ரஜினி ஈனப்பிழைப்பா ?

பவர்பாண்டி திரைப்படத்தில் தேசியத் தலைவர் பிரபாகரன் எம் ஜி ஆர் உடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் ராஜ்கிரண் தலைமாற்றி பயன்படுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது தேசியத்தலைவரையும் அவரை நேசிக்கும் தமிழர்களையும் புண்படுத்தியிருக்கின்றது.

இது போன்ற ஈனச்செயலுக்கு தேசியத்தலைவர் பிரபாகரனை நேசிக்கும் நடிகர் ராஜ்கிரண் உடன் பட்டிருப்பதும் மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகின்றது. நீங்களுமா ? என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

மீண்டும் காலா கரிகாலன் என்று தேசியத்தலைவரின் பெயரில் தலைப்பு ?

ஈழத்தமிழர்களுக்கு வீடு கையளிக்க முற்பட்டவர் , இனப்படுகொலையில் கருத்து சொல்ல விரும்பவில்லை ?

அரசியலுக்காகவும், பணத்திற்காகவும், சுயலாபங்களுக்காக  வேடம் போடும் இந்த ஈனப்பிறப்புகளை பின்பற்றும் ஈனத்தமிழர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை மாற்ற முடியாது !

Advertisements