முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை கொண்டாடவிருக்கும் கனடிய தமிழ் தபால் ஊழியர்கள்

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பு நாளில் கனடிய தமிழ் தபால் ஊழியர்கள் ஒன்று கூடல் என்னும் பெயரில் பூங்காவில் குடித்து கும்மாளமடிக்கத் தயாராகிவிட்டார்கள் !

canadapost tamil genocide party

இது எமக்கு மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றது தாமதமாக பார்க்க நேரிட்டதால் இது குறித்து உடனே பதிவிடமுடியவில்லை  இது பல மின்னஞ்சல்களாக பலருக்கும் அனுப்பட்டிருக்கின்றது. கிழ் உள்ளது இதில் உள்ள எந்த ஊடகங்களோ ,அமைப்புக்களோ , எவரும் இதைக் கவனத்தில் எடுக்கவில்லை.

தமிழ்த்தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டிப்பதிலோ அம்பலப்படுத்துவதிலோ நாம் ஒரு போதும் பாரபட்சமோ ,பின்னடித்ததோ கிடையாது.

அந்த வகையில் இதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம் !

இது குறித்து சிலர் வழங்கிய தகவல்களின் படி

500 க்கு மேற்பட்ட கனடிய தமிழ்  அங்கத்தவர்களைக் கொண்ட  ரொரன்ரோ பெரும் பாகத்தின் ஒரு தொகுதியின் பிரதான தபால் சங்கத்தலைமை பொறுப்பாளரான ஜெய் அய்யாத்துரையின் பங்களிப்பில்லாத ஒரு நிகழ்வாக இதை எடுத்துக் கொள்ள முடியாது !

NCCT கனடிய மக்களவை இன் உதவியுடன் ஜெய்  என் டி பி கட்சியின் சார்பில் அரசியலில் குதிக்க பரிந்துரை செய்யப்படுவதாகவும்  அதனால் தான் இன்னமும் மனித நேயப் போராளி என்று வேடம் போடுகின்றரா என்ற சந்தேகமும் எழுகின்றது

அப்படியானால்  இவரின் ஆதரவுடன் நடாத்தப்படும் முள்ளிவாய்க்கால் கழியாட்டத்திற்கு NCCT -கனடிய மக்களவையும் பங்காளிகளா ?

இனி  நேயர் அனுப்பிய மின்னஞ்சலின் சில தொகுப்பு


வணக்கம்

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பை பற்றி விபரிக்கத்தேவையில்லை !

மே மாதத்தில் விக்ரோரியா தினத்தில் கனடிய தமிழ் தபால் ஊழியர்கள் ஒன்று கூடல் என்னும் பெயரில் பாக்கில் தின்று குடித்து கும்மாளமடிப்பது வழக்கம். இம்முறை மே 18 இல் விக்ரோரியா தினம் வருகின்றது ஆனால் முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினவழிப்பைப் பொருட்படுத்தாது அதே தினத்தில் சில சிங்கள , ஒட்டுக்குழு விசுவாசிகளுடனும், பல்லினமக்களுடனும் சேர்ந்து குடித்து கும்மாளமடிக்கத் தயாராகிவிட்டார்கள் இந்த ஈனத் தமிழர்கள்.

தமிழர் இனஅழிப்பை கனடிய சமூகத்திற்கு எடுத்துரைப்பதை விடுத்து அதே தினத்தில் தின்று குடித்து கும்மாளம் போட முற்படும் இவர்களில் மனித நேயம் , இனமான உள்ள தமிழர் ஒருவர் கூட இல்லையா ?

2009 இல் ரொரன்ரோ ஆர்ப்பாட்டத்தில் தபால் சங்கத் தலைவர்கள் கலந்து ஆதரவு தெரிவித்தமையும் அதில் ஜெய் அய்யாத்துரையின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ https://youtu.be/lW2Lz_OtbFA

ஆனால் இப்போது தன்னை அரசியல் ஆய்வாளர் , தமிழ்த்தேசியவாதி என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் தபால் சங்கத் தலைவர் ஜெய் அய்யாத்துரையும் இதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பது வருந்தத்தக்கது.
ஏன் பேசித்தீர்க்கவில்லை ?

இக்கழியாட்டத்தின் முதன்மை நாடாத்துனர்கள் 2009 இல் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் செத்து மடிந்துகொண்டிருக்கும் போது கை கொட்டி ஆர்ப்பரித்தவர்கள் தான். இந்த சிங்கள , ஒட்டுக்குழு விசுவாசிகளுடன் பேசுவதில் எந்த நன்மையும் வந்துவிடப்போவதில்லை.

ஆனாலும் ஒட்டுமொத்தமாக இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று ஜெய் ஒதுங்கி விடமுடியாது .

தபால் சங்கத் தலைவர் என்ற வகையில் இவர்களோடு மட்டுமல்ல ஏனைய கனடிய தபால் ஊழியர்களுக்கும் இடையில் ஜெயுக்கு நல்ல நட்பு இருக்கின்றது. ஆகவே அவரால் இவர்களை சம்மதிக்க வைக்க முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அதனால் தான் ஜெய் இதில் பிரதானியாக உள்வாங்கப்பட்டுள்ளார்.

இக்கழியாட்டத்தில் கனடாபோஸ்ட் முகாமைத்துவத்திலிருந்து சிலர் கலந்து கொள்வதால்

அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு பற்றிய ஒரு கட்டுரையை நாம் தயாரித்து வருகின்றோம்
அதற்கு ஆங்கிலத்தில் கட்டுரை எழுதக் கூடியவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டு உதவினால் நன்றாக இருக்கும்

US Tom Malinowski Assistant Secretary of State for Democracy, Human Rights and Laborremember mullivaikal  Apr 05, 2015

இனி

இதுவரை ஒருவரைத் தவிர யாரும், எந்த ஊடகங்களும் இக்கழியாட்டத்திற்கு எதிரான தமது கண்டனத்தை பதிவு செய்யவோ, கவனத்தில் எடுக்கவோ முன்வரவில்லை !

அதற்கு பின்னனியில் உங்கள் சுயலாபங்களும் ,சுயவிளம்பரங்களும் இதில் கிடைக்காது அல்லது உங்களின் குடும்ப ,நண்பர்கள் இதன் பின்ணனியில் இருக்கின்றார்கள் என்பதால் தான் என்பதில் ஜயமில்லை.

இந்த ஊடகங்களுக்கும் ,அமைப்புக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பணம் கொடுத்தால் உடனே ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ வரிந்து கட்டிக் கொண்டு வெளியிடுவார்கள் என்பதும்

அல்லது தமக்கு பிடிக்காத , போட்டியான நாடு கடந்த அரசு , கூட்டமைப்பு என்றால் நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமெ என்று எதிர்ப்பையோ வரிந்து கட்டிக் கொண்டு வெளியிடுவார்கள் என்பதும்

ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் அது மீண்டும் நிரூபனமாகியிருக்கின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால்

கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை பல்வேறு அமைப்புக்களையும், மக்களையும் ஒருங்கமைத்து எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது (NCCT) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது.

இதில் இவர்கள் மேடையில் மைக்கைப் பிடித்து வாய்கிழியக் கத்துவார்கள் அரசியல் வாதிகளைப் போல் அத்தோடு சரி,

செத்தவர்களை வைத்து சுயவிளம்பரம் தேடும் ஈனபிறவிகள்

இக்கழியாட்டத்தின் நடாத்துனர்கள் சிலர் ஆரம்பத்திலிருந்தே சிங்கள ஒட்டுக்குழு விசுவாசிகள் அதில் எப்போதும் அவர்கள் மாறவில்லை தமது கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் அவர்களோடு எமக்கு எந்த விரோதமும் கிடையாது

ஆனால் 2009 மே ற்கு முன் கொடி பிடித்து கோசம் போட்டவர்கள் தான் இப்போது தமிழ்தேசவிரோததிற்கு அதிகளவில் துணைபோவதோடு மட்டுமல்லாமல் தாம் இன்னும் தமிழ்தேசியவாதிகள் போல் வேடம் போடுகின்றார்கள்

ஆரம்பத்திலிருந்து நான் ஜெய் அய்யாத்துரை மீதான தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கவில்லை ஆனால் அவரும் அவரது அன்னக்காவடிகளும் தொடர்ச்சியாக எனக்கெதிராக விசனப் பிரச்சாரங்களை முன்வைப்பதோடு மட்டுமல்லாமல்

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பை குடித்து கும்மாளமடித்து ஒன்றுகூடல் என்று கொண்டாடுவது என்பது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதும் அதில் எந்த தவறும் இல்லை என்பதும் இது எனது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படும் பிரச்சாரமாக சித்தரிக்கின்றார்கள்.

இதே பாணியில் ஜெய் அய்யாத்துரையின் நண்பர் NCCT யில்[ பீட்டர் ]உள்ளவர்களும் நான் யார் எனது பின்னணி என்பதிலேயே ஆராய்கின்றார்களே தவிர கழியாட்டத்தை நிறுத்துவது பற்றியல்ல.

ஜெய் அய்யாத்துரையினால் ஒரு தனிப்பட்ட பிரச்சினை தமிழ்த்தேசியமாக சித்தரிக்கப்பட்டு பிரச்சாரப்படுத்தப்பட்டு தபால் சங்க செல்வாக்கைப் பயன் படுத்தி வெருட்டியும் மிரட்டியும் அனைவரையும் உள்வாங்கியதோடு மட்டுமல்லாமல் அதில் பின்வாங்கியவர்களை தமிழ்த்தேசிய விரோதிகளாக காட்டியதோடு மட்டுமல்லாமல் இன்று வரை பகைமையும் காட்டி வருகின்றார்.

ஆனால் இப்போது தமிழ்த்தேசிய விரோதத்தை ***யினதும் /***வினதும் தனிப்பட்ட கழியாட்டம் தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று நொண்டிச் சாட்டு விடுகின்றார்

I am not a self advertising Political analyst or a Tamil Nationalist or a Paid Spoke Person for life in any congress halls or Belly Twisting Baila dancer on the Rocks, at any time, but stay as the simple, visible Human Rights activist with passion.

இப்படிச் சொல்லியவர்

இப்படியும் சொல்கின்றார்

இது புலிகளின் காலம் இல்லை ! இது ஜனநாயகம் யாரும் எதுவும் செய்யலாம் என்னும் பாணியில் ஜெய் பதிலளித்து வருகின்றார்.

ஜெய் மின்னஞ்சலில் ஒருவிதமாகவும் தொலைபேசியில் ஒரு விதமாகவும் வேடம் போடுகின்றார்.

ஜெய் தமிழ்த்தேசியவாதியா இல்லையா என்பது எமக்கு தேவையற்றது. அது அவரது தனிப்பட்ட விடயம்.

இவர்களால் ஒட்டுப்படும் சுவரோட்டிகளில் நாம் முள்ளிவாய்க்கால் என்று எழுதியவுடன் அதை நீக்கிவிட்டு புதிதாக ஒட்டிவருகின்றார்கள்.

இந்தக் கழியாட்டத்தை நிறுத்துவதன் மூலம் எனக்கு எந்த சுயவிளம்பரமோ இலாபமோ கிடைக்கப் போவதில்லை அது எமக்கு தேவையுமில்லை எமக்கு எந்த எதிர்கால அரசியல் அபிலாசையும் கிடையாது மாறாக விரோதமும் பகைமையும் தான் மிச்சம்.

ஒரு தமிழ்தேசிய விரோதத்தை நிறுத்துவதற்கு முடிந்தளவு முயற்சி செய்தாகி விட்டது

இனி

தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் ஜம்பவான்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இக்கழியாட்டத்தை வேறு திகதிக்கு மாற்றுவது அல்லது பிற்போடுவது குறித்து உங்கள் கருத்தை தெரிவிக்க

http://www.cupw-sttp.ca/toronto/staff.html

South Central Chief Steward
Jey Iyadurai

மின்னஞ்சல் jiyadurai@cupw-sttp.ca அல்லது jiphsy@hotmail.com

அல்லது tamils.canadapost@gmail.com

என்னும் மின்னஞ்சல் ஊடகவும் தொடர்பு கொள்ளலாம்.

இதை அனைவருடனும் , சமூகத் தளங்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்

நன்றிகள்

Canadian Conservative MP Deepak Obhrai laying a wreath at Elephant Pass in northern Sri Lanka on Tuesday, Nov. 12, 2013.ஜெய் அய்யாத்துரையின் பதில் இன்று வேறு சிலரூடாக எமக்கு கிடைக்கப்பெற்றது
கிழ் உள்ளது


From: jiphsy@hotmail.com

Subject: FW: முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பை குடித்து கும்மாளமடித்து ஒன்றுகூடல் என்று கொண்டாடவிருக்கும் ஈனத் தமிழர்கள்
Date: Sat, 11 Apr 2015 20:51:00 +0000

Comrades,
I really take some positive notes from this email, which accepts my part in Tamil Homeland struggle as a Canadian Working
class Human Rights Activist.

It is a pity, for few sick minds with chronic conditions, who never see the real world or reality, but living in deep Black holes
of Isolation for life, talking bad and back biting all Human around.

I did my best to plant some sanity in those minds of malfunctions, but failed and now staying away from the mad house, as
there is no hope for improvement, but a total break down with time.

I am not a self advertising Political analyst or a Tamil Nationalist or a Paid Spoke Person for life in any congress halls or Belly
Twisting Baila dancer on the Rocks, at any time, but stay as the simple, visible Human Rights activist with passion.

I know, it is hard for some creatures to understand the difference between Activism and Nationalism. It is also true, that the
good part our community, whether literate or illiterate have difficulties in understanding and accepting the need to break the
barriers of Language, religion and culture, When the Human Rights are threatened or Violated in our universe.

The working Class will Carry and Respect all the fallen Heroes Humanity and the Slaughtered Souls, Not only for Thamil Eelam,
but for each and every corner of the Globe, where Oppression and Human Rights Violations exist in the forms of Race, Religion,
Culture, Language, Gender, Caste and Socio-economic status.

Let us remember and pay respect the fallen and slaughtered souls, when we gather at Morning side Park or anywhere , as Tamils
or Canadian Mosaic on the day of Mullivaikkal, leaving the Sick and Weak in Treatment.

In solidarity,
Jey,
A Human Right warrior forever,
Tamil Workers Alliance & CUPW.

Advertisements