ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

elephant ltte pass landing

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் – 2000

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது

[மேலும்]ltte veeravanakam 2

இந்த நேரத்தில் ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி சமரில் வீரகாவியமான மாவீரர்கள் ,நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் எமது வீரவணக்கம்.

Advertisements