கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.BT Iranaitheev

மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில் 12.03.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மேதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பரதன், கடற்கரும்புலி மேஜர் மதன், கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்) ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Advertisements