சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத் துரோகிகள் தான் !

சம்பந்தனும் சுமந்திரனும் ஏதோ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்திய -மேற்குலகின் அழுத்தங்களால் தான் இப்படி நடந்து கொள்வதாக பலரும் காட்டிக் கொள்ள முற்படுகின்றார்கள் ஆனால் அதற்கு முன்னரே இவர்கள் தமது சுயரூபங்களைக் காட்டியுள்ளார்கள்

sampanthan_sumanthiran traitors

சம்பந்தன் 2012 மே தினத்தில் சிங்களக் கொடியை விரும்பித்தான் பிடித்தார்

Sampanthan 01 May 2012

சுமந்திரன் -சம்பந்தன்கள் 2015 இல் சிங்கள சுதந்திர தினத்திற்கு விரும்பித்தான் போனார்கள்

Sumanthiran at Sri Lanka Independence Day  Feb 4 2015

இது சுமந்திரனின் கொடும்பாவி 2012 இல் யாழ் பல்கலைக் கழகத்தில் தொங்க விடப்பட்டது

Sumanthiran  2012 jaffna university

இது சுமந்திரனின் கொடும்பாவி 2015 இல் யாழில் எரிக்கப்பட்டது

Burning of Sumanthiran’s effigy-Feb 21, 2015

இது சுமந்திரனின் கொடும்பாவி 2015 இல் லண்டனில் எரிக்கப்பட்டது

PB-UK1

இது சம்பந்தனின் கொடும்பாவி 2015 இல் லண்டனில் எரிக்கப்பட்டது

PB-UK2

சம்பந்தனும் சுமந்திரனும் ஏதோ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்திய -மேற்குலகின் அழுத்தங்களால் தான் இப்படி நடந்து கொள்வதாக பலரும் காட்டிக் கொள்ள முற்படுகின்றார்கள் ஆனால் அதற்கு முன்னரே இவர்கள் தமது சுயரூபங்களைக் காட்டியுள்ளார்கள்

**
தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: சம்பந்தர்[பிபிசி ,4 பிப்ரவரி 2015]

இலங்கையின் சுதந்திர தின விழாவில் சம்பந்தர், சுமந்திரன் பங்கேற்புஅதேவேளை கூட்டமைப்புக்குளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர்,

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ் [பிபிசி,4 பிப்ரவரி 2015]

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆனால் இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார்.அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார் அவர்.சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல எனவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

**sumanthairan_hang_jaffna 2015 sumanthairan_hang_jaffna sumanthairan_hang_jaffna 2

தடுமாறும் இலங்கை அரசியலுக்குள் தொலைத்துவிடக் கூடாத நமது அபிலாசைகள்! [ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 04:12.28 AM GMT ]

சம்பந்தர் செய்பவற்றை நியாயப்படுத்த நாம் முயலவில்லை. ஆனால், என்னதான் தமிழ் மக்களின் ஆதரவு கூட்டமைப்புக்கு இருந்தாலும், பலம்மிக்க நாடுகளின் வேண்டுகோள்களை நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தம் சம்பந்தருக்கு இருக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வெண்டும்.

க.ரவீந்திரநாதன்
kana-ravi@hotmail.com
***

எப்படிச் சமாளிக்கப் போகிறது கூட்டமைப்பு?[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 07:31.56 AM GMT ]

காணாமற்போனோரின் உறவினர்கள் சுமந்திரனின் உருவபொம்மையை எரிக்கின்ற அளவுக்கு ஆத்திரம்மிக்கவர்களாக இருந்தனர்.ஆனால், தமது உறவுகள் காணாமற்போக காரணமானவர்களின் உருவபொம்மைகளை இவர்கள் ஏன் எரிக்க முனையவில்லை?

ஏனென்றால் அவர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளைத் தான் இத்தகைய பிளவுகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கபில்

******

சம்பந்தர்களுக்கு வக்காலத்து வாங்கி ஜெயராஜ் எழுதியது

Tamil “Extremists” target Sampanthan and Sumanthiran of the TNA as “Traitors”[2015-02-28]

“In the bad old days when Veluppillai Prabhakaran and his lethal minions were ruling the Tamil roost the modus operandi adopted was to demonise someone as a traitor and then exterminate him. Mercifully this is no longer an option for the tigers and their fellow travellers because of Mahinda Rajapaksa who bestowed a great gift upon the Tamils by destroying the LTTE militarily in Sri Lanka.”

“Sumanthiran’s political role has been appreciated and praised by many but it has also led to some resentment in certain circles within and outside the TNA. The green eyed devil has much to do in this regard. Among the TNA parliamentarians of today, Sumanthiran is the only MP who has had no interaction with any of the Tamil militant groups including the LTTE prior to his entering politics.”

– See more at: www.dailymirror.lk

Advertisements