காணொளிகள்:இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கில்

left over from the war in the northஅனந்தி சசிதரன்

மார்ச்-2015 ஐநா. மனித உரிமை ஆணைய விசாரணை குறித்து இரா.அருள் வழங்கும் கருத்துக்கள்

சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் பசுமைத்தாயகம் இரா.அருள் அவர்கள் மார்ச்-2015 ஐநா. மனித உரிமை ஆணைய விசாரணை என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். அவ்வுரையை இங்கே முழுமையாகக் பார்க்கலாம்

இந்தியா – ஈழத்தமிழர் நட்புறவை வலுப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் நல்ல நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தில் ஏற்பாட்டில் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று முடிந்தது. இதில் பெருமளவான ஊடகங்கள் பங்கெடுத்துள்ளன.

Advertisements