இலங்கை… தற்போது இத்தீவுக்கு நடப்பது என்ன?…

isai_perija_1852009_3பூமியில் உள்ள சொர்க்கமாக வர்ணிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டவரை கவர்ந்த இலங்கை தீவு, அங்குள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு மட்டும் ஏன் நரகமாக மாறியுள்ளது?.. ஏன் இந்த மாற்றம்?.. என்ன நடக்கிறது இலங்கையில்…

இவ்வாறு உங்கள் மனதில் எழும் பல வேள்விகளுக்கு விளக்கம் இதோ இந்த காணொளியில்…