மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய எம். பி. ராதிகா,எம். பி.சிறீதரன்

Gloriosa_4தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபேசன் உரையாற்றியுள்ளார்.

மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த எம். பி.சிறீதரன்

மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தாயக மண்ணுக்காகவும் தனது மக்களுக்காகவும் விடுதலை என்ற உன்னத லட்சியத்துக்காகவும் உயிர் தியாகம் செய்த வீரர்களை தமிழர்கள் நினைவுகொள்ளும் புனித நாள் தான் மாவீரர் நாள்.

பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisements