Canada–Commencement of Tamileelam Remembrance Week – மாவீரர் வார தொடக்க நிகழ்வு

WelcomeWelcome கனடா தமிழ் இளையோர் அமைப்பின் மாவீரர் நாள் தொடக்க நேரடி ஒளிபரப்பு

தமிழீழ தேசிய மாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாவது வழமை. அந்த வகையில், கனடா தமிழ் இளையோர் அமைப்பால் ரொறன்ரோவில் நடத்தப்படும் மாவீரர் நாள் தொடக்க நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு மாலை 5 மணிக்கு (GMT நேரம் 10 pm – இலங்கை-இந்திய நேரம் புதன் அதிகாலை 3.30) ஆரம்பமாகும். இதனை www.tyocanada.org என்ற இணையத்தளத்தில் நேரடியாகப் பார்வையிடலாம்.

நவம்பர் 27 மாவீரர் நாள் இம்முறையும் கனடாவில் வழமைபோல் ஒரேயோர் இடத்தில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை Markham Fair Grounds, 10801 McCowan Road (McCowan Road & Elgin Mills Road) இல் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டு வெப்பமூட்டப்பட்ட அரங்கில் நடைபெறும்.

Commencement of Tamileelam Remembrance Week – மாவீரர் வார தொடக்க நிகழ்வு‎Commencement of Tamileelam Remembrance Weekwww.tyocanada.org

Advertisements