விநியோக நடவடிக்கையின்போது காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்

தமிழீழக் கடற்பரப்பில் 02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட விநியோக நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் சல்மான் / இரும்பொறை, கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர்காமரூபன் / பெத்தா, கடற்கரும்புலி மேஜர் இலக்கியன், கடற்கரும்புலி கப்டன் குமாரவேல், கடற்கரும்புலி கப்டன் சதாசிவம், கடற்கரும்புலி கப்டன் வல்லவன் உட்பட லெப்.கேணல் சதீஸ்குமார் ஆகிய மாவீரர்களின் BT sea tigers nov 2 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகியோர் உயிரோட்டங்கள் உயிராயுதம் பாகம் 09ல் இருந்து………..

https://www.cloudy.ec/embed.php?id=7687075b50565

Advertisements