பிரான்சில் லைக்கா தொலைபேசி அட்டை மற்றும் லைக்கா சுவரொட்டிகள் எரித்து போரட்டம்!

மகிந்த ராஜபக்சவின் பங்காளி நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது தமிழர்களின் தாயகத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்புக்களை சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பாவிலும் தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் லைக்கா மொபைல் தொடர்பாக தமிழர் அமைப்புக்கள் மௌனமாக இருக்கும் இவ்வேளையில் இவ்வெதிர்ப்பலைகள் ஐரோப்பாவில் பரவலாக ஆரம்பித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பிரான்சில் தமிழர் வர்த்தக மையங்களில் ஓட்டப்படிருந்த லைக்கா சுவரொட்டிகள் மற்றும் கத்தி பட சுவரொட்டிகள் மற்றும் லைக்கா தொலைபேசி அட்டை என்பவற்றை எரித்து போரட்டம் ஒன்றை பிரான்ஸ் வாழ் இளையவர்கள் நடத்தி உள்ளனர்

புலம்பெயர் வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் ஊடகங்களில் லைக்காவின் விளம்பரங்கள்

lycamobile boycott

Advertisements