கொழும்புத் துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்

சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் 12.04.1996 அன்று ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சரக்குக் கப்பல், கடற்படைப் படகுகள், துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி லெப் கேணல் ரதீஸ், கடற்கரும்புலி மேஜர் ரதன், கடற்கரும்புலி மேஜர் ஜனார்த்தனன், கடற்கரும்புலி மேஜர் ரவாஸ், கடற்கரும்புலி மேஜர் பரன், கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி, கடற்கரும்புலி கப்டன் சுபாஸ், கடற்கரும்புலி கப்டன் விக்கி, கடற்கரும்புலி கப்டன் மதனி ஆகியோரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

BT Colombo attack 12.4.1996

கொழும்புத் துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் உயிரோட்டங்கள்………..

பகைவனின் தலைநகரில் தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு கடலன்னை மடியில் கரைந்த உயிராயுதங்கள்….

கடற்கரும்புலி லெப் கேணல் ரதீஸ்

கடற்கரும்புலி மேஜர் ரதன்

கடற்கரும்புலி மேஜர் ஜனார்த்தனன்

கடற்கரும்புலி மேஜர் ரவாஸ்

கடற்கரும்புலி மேஜர் பரன்

கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி

கடற்கரும்புலி கப்டன் சுபாஸ்

கடற்கரும்புலி கப்டன் விக்கி

கடற்கரும்புலி கப்டன் மதனி

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Advertisements