கடற்கரும்புலி கப்டன் வீரமணி

மன்னார் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகு மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி கப்டன் வீரமணியின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.BT Cap Veeramani

உயிராயுதத்தின் நினைவில்……….

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Advertisements