கடற்கரும்புலிகள் கப்டன் கோபி, கப்டன் இசையாளன் வீரவணக்க நாள்

கடற்கரும்புலிகள் கப்டன் கோபி, கப்டன் இசையாளன் வீரவணக்க நாள் இன்றாகும்.

BT-Kopi-Isaiyaalan

திருகோணமலை வட்டத்தீவுப் பகுதியில் 11.03.1998 அன்று சிறிலங்கா கடற்படையின் ரோந்து படகு மீதான கடற்சிறுத்தை பிரிவின் கடற்கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட விசைப்படகு மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் கப்டன் கோபி, கப்டன் இசையாளன் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Advertisements