கரும்புலிகள் மேஜர் சிற்றம்பலம், கப்டன் விஜயரூபன், கப்டன் நிவேதன் வீரவணக நாள்

சீனன்குடா விமானத்தளத்தில் புயலான தேசத்தின்புயல்கள்….

Trinco-Sinangkuda-Attack BT

தமிழீழத்தின் தலைநகர் திருமலை சீனன்குடா விமானத்தளத்தில் ஊடுருவி 06.03.1997 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலில் வை – 12 ரக விமானத்தையும், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் தகர்த்து காவியமான தேசப்புயல்கள் மேஜர் சிற்றம்பலம், கப்டன் விஜயரூபன், கப்டன் நிவேதன் ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Advertisements