லெப். கேணல் இம்ரான் வீரவணக்க நாள்

Lt.Col.Imran

யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான்

யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Advertisements