01.02.1998 வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள் வீரவணக்க நாள்

கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கையின் போது கிளிநொச்சி சிறிலங்கா படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் செல்லும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காவியமான கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகிய கருவேங்கைகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.Bt Nediyon-Arun

***

கரும்புலி லெப்.கேணல் சுபேசன் உட்பட நான்கு கரும்புலிகள் வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலிகள் லெப்.கேணல் சுபேசன், நான்கு கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

bt 1 feb 1998

****

கரும்புலிகள் ஆஷா, ஜெயராணி, மங்கை, நளாயினி, உமையாள், தனா, இந்து வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் (இயக்கக்கச்சிப் பகுதியில்) மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான ஆகிய கருவேங்கைகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.1 feb 1998 bt women

***

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!ltte veeravanakam 2