27.01.2007 கடற்பரப்பில் கடற்கலங்களை தாக்கியளித்து வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள்

27.01.2007 அன்று ஸ்ரீலங்கா கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலங்களை தாக்கியளித்து வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள்.

27 jan 2007 bt

jan bt

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

Advertisements