கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் வீரவணக்க நாள்

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.kiddu