Hip-Hop rap duo express solidarity with the Tamil liberation struggle

Addressing crowds on their world tour, at a concert in Melbourne, the world renowned hip-hop rap duo Dead Prez, condemned the death of ‘almost 100,000’ Tamil civilians at the hands of the Sri Lankan government in 2009 and pledged solidarity with the Tamil struggle for liberation.dead prez ltte flag

Brandishing the Tamil national flag, the rap duo, who have sold hundreds of thousands of albums worldwide, expressed solidarity with organisations who fought and were currently fighting for the freedom of the Tamil people in their land.

Tamil Guardian

http://deadprezblog.wordpress.com/

**
Hip hop duo wave LTTE flag

A US based hip hop duo have created controversy by going on stage in Sydney, Australia, waving the LTTE flag and speaking in support of the rebels.

[ full story |Colombo Gazette

**

அவுஸ்திரேலிய இசை நிகழ்ச்சியில் புலிக் கொடி – விடுதலைப் புலிகளுக்கு புகழாரம்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் புலிக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஹிப்பொப் இசைக் காலைஞர்கள் இருவர் இவ்வாறு புலிக் கொடியை ஏந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

டெட் பிரிஸ் என்ற அமெரிக்க ஹிப்பொப் இசைக் குழுவினரே இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளனர்.

புத்தாண்டை வரவேற்றும் முகமாக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த இசைக் கலைஞர் மேடையில் புலிக்கொடியுடன் தோன்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புலிக்கொடியுடன் மேடையில் தோன்றியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை பாராட்டிப் பேசியுள்ளனர். போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் புலிகளின் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த ரசிகர்களிடம் புலிகளுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர். போர் இடம்பெற்ற காலத்தில் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisements