சுனாமி அனர்த்தத்தில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், எழிலரசன்

Bt Tharmenthiran, Ezhilarasan

தமிழீழ மண் மீட்ப்புப் போரில் விழுப்புண்னடைந்து பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்த தாயகப் பனியின் போது 26.12.2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்ககை கடல் அனர்த்தத்தின் வேளை வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Bt Maj Ezhilarasan Bt MajTharmenthiran

Advertisements