சுனாமி -அழிப்பேரலை அனர்த்தம் 9 வருடங்கள் !

சுனாமி பேரலை அனர்த்தத்தின் 9 ம் ஆண்டு நினைவு இன்று. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம். இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

Advertisements