லெப். கேணல் டேவிட்,அருச்சுனா உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்

தமிழீழ விடியலுக்காக இதே நாள் இதே மாதத்தில் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்.ltte veeravanakam 2

திருகோணமலை குமபுறுப்பிட்டி பகுதியில் 16.12.2001 அன்று படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் சுஜி (மாட்டீன்சாமுவேல் அன்ரனிராஜ் – 5ம் வட்டாரம், கும்புறுபிட்டி, திருகோணமலை)

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 16.12.2000 அன்று படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Cap Mathuvizhi

கப்டன் முத்தமிழன் (பெருமாள் கிருஸ்ணராஜா – வன்னிவிளாங்குளம், மல்லாவி, முல்லைத்தீவு)

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் 16.12.2000 அன்று படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் மதுவிழி / ஜெயக்குமாரி ( சுப்பிரமணியம் குமுதினி – விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா)
லெப்டினன்ட் வளர்மதி (யோகநாதன் வேணுகா – விஞ்ஞானகுளம், கனகராயன்குளம், வவுனியா)

Lt Valarmathi

யாழ்ப்பாணம் நுணாவில் நோக்கி 16.12.2000 அன்று முன்னேறிய படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் தீபகன் (சோமசுந்தரம் தினவண்ணன் – 4ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பொன்மலை (கணேஸ் சுரேஸ் – 5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
வீரவேங்கை செங்கதிர் (டானியல் பெனடிற் – இரத்தினபுரி, சிறிலங்கா)
வீரவேங்கை நிலவரசன் (இரத்தினம் சூரியகுமார் – வண்ணார்பண்னை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்மாறன் (நவரத்தினம் கருணதாஸ் – அராலி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புகழரசன் (தர்மகுலசிங்கம் கேதீஸ்வரன் – கோப்பாய், யாழ்ப்பாணம்)

Lt Ponmalai

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் 16.12.1999 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த போராளியின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் இன்னிலவன் (பொன்னையா புலேந்திரன் – மாங்கொல்லாறு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரின் ஊர்தி கண்ணிவெடி வெடித்ததில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் நேயக்கடல் (இராசையா தேவநாயகம் – தேறாங்கண்டல், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு)

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் ஈழவன் (இம்மானுவேல் வசம்பத் தேவராஜ் – காத்தான்குளம், வட்டக்கண்டல், மன்னார்)
மேஜர் வன்னியன் (வீரபுத்திரன் ரமேஸ்பாபு – ஹற்றன், நுவரெலியா, சிறிலங்கா)
மேஜர் மஞ்சுதன் (நாகலிங்கம் சிவகணேசன் – உப்புக்குளம் பிள்ளையார் கோவிலடி, மன்னார்)
கப்டன் இளவேனில் / சயந்தன் (தனபாலசிங்கம் சாந்தரூபன் – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
கப்டன் புகழரசன் (முருகுப்பிள்ளை நகுலேஸ்வரன் – அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்)
கப்டன் சுடர்க்கொடியோன் (சின்னத்தம்பி சத்தியசீலன் – சொருவில், மன்னம்பிட்டி, பொலநறுவை)
கப்டன் மஞ்சுதன் / பப்பன் (சந்தாம்பிள்ளை தேவதாஸ் – நொச்சிக்குளம், உயிலங்குளம், மன்னார்)
கப்டன் அருள்மொழி (கணேஸ் யோகராசா – ஊற்றுக்குளம், உருத்திரபுரம், கிளிநொச்சி)
கப்டன் ரதன் (பாலகுரு சந்திரசேகரன் – 5ம் வாய்க்கால், கரடிப்போக்கு, கிளிநொச்சி)
லெப்டினன்ட் வேந்தன் (யோகராசா பிரகாஸ் – கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கவியழகன் (இராசையா காமராஜன் – பூம்புகார், கல்மடு, வவுனியா)
லெப்டினன்ட் வீரமகன் (செல்வராஜா ரஜிந்தன் – நல்லூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தயா (சுந்தரலிங்கம் ஜெயமோகன் – 1ம் படிவம், கல்மடு, இரணைஇலுப்பைக்குளம், வவுனியா)
2ம் லெப்டினன்ட் ஈழவேந்தன் (முத்தையா நாகராசா – மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு, கிளிநொச்சி)
வீரவேங்கை விதுரன் (சண்முகலிங்கம் இராஜேஸ்வரன் – 8ம் வட்டாரம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை எரிமலை ( மகாலிங்கம் உதயபாஸ்கரன் – அம்பன்குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் 16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிய போராளியின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் விவேகன் (நவரட்ணம் ஜெயரட்ணம் – ஏழாலை வடக்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணம் புல்லாவெளி பகுதியில் 16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வீரவேங்கை நிறஞ்சலா (தங்கராசா சரோஜா – தென்றல் முகாம், 13ம் கொலனி, அம்பாறை)

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் 16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் ரஞ்சன் (பாலசுந்தரம் பாலசிங்கம் – முனைக்கட்டு 7, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

Veeravengkai-Sinnamani

மாங்குளம் அம்பகாம் பகுதியில் 16.12.1998 அன்று இராணுவம் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவடைந்த புலனாய்வுத்துறைப் போராளி வீரவேங்கை சின்னமணியின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வீரவேங்கை சின்னமணி / முருகப்பன் (சின்னராசா உதயகுமார்
செட்டிக்குளம், வவுனியா)Lt Col Devid

மன்னார் மாவட்ட கடற்பரப்பில் 16.12.1998 அன்று ஏற்பட்ட வெடி விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் டேவிற் உட்பட 9 போராளிகளின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் டேவிற் / முகுந்தன் (பாலானந்தம் ரூபன் – நானாட்டான், முருங்கன், மன்னார்)
மேஜர் கபிலன் (கபிரியேற்பிள்ளை றொபேட் – முருங்கன்பிட்டி, மன்னார்)
மேஜர் விசு (அமிர்தசிகாமணி ஜெயக்குமார் – அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
மேஜர் செல்வன் / டொமினிக்( யோகராசா நடராசா – தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்)
மேஜர் தயாநிதி ( பரமலிங்கம் யோகானந்தம் – நெல்லியடி, யாழ்ப்பாணம்)
மேஜர் இளஞ்சோழன் / தென்றல் ( இராசரத்தினம் சசிக்குமார் – ஊரெழு கிழக்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சீர்மாறன் ( பேனாட்சா குளோரி – நெடுந்தீவு மத்தி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் திருமலைச்செல்வன் (அமுதலிங்கம் .உமாமகேஸ்வரன் – திருகோணமலை)
வீரவேங்கை தமிழழகன் / ராஜ் (யோசப் பெலிஸ்ரன் – வலைப்பாடு, மன்னார்)

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் 16.12.1998 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 15 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் செல்வம் (பரமசாமி செல்வம் – உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சுகயீனம் காரணமாக சாவடைந்த போராளியின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் சுடரொளி (கந்தர் ஞானசகுந்தலா – செல்வபுரம், பூநகரி, கிளிநொச்சி)

Lt.Col.Aruchuna

யாழ்ப்பாணம் வதிரியில் 16.12.1997 அன்று சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலின் போது வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அருச்சுனா உட்பட 4 போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் அருச்சுனா (இரத்தினம் வசந்தகுமார் – இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
மேஜர் தேனமுதன் (சோதிகுரூஸ் பிரபாகரன் – எழிலூர், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அருணன் (அருந்ததி ஜெயக்காந்தன் – செம்பியன்பற்று, தனிப்பனை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மகேந்திரன் (பாலசுப்பிரமணியம் சந்திரகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

கிளிநொச்சி 11.11.1993 அன்று பூநகரி – நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 16.12.1993 அன்று வீரச்சாவைத் தழுவிய போராளியின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் ஞானமூர்த்தி (இராமலிங்கம் அன்பழகன் – நல்லூர், யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணம் விளான் சந்தியை நோக்கி 16.12.1992 அன்று முன்நகல முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் சிற்றம்பலம் / அப்துல்லா (நடராசா சந்திரகுமார் – தம்பலகாமம், திருகோணமலை)

யாழ்ப்பாணம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் பூபால் (சிவசுப்பிரமணியம் சிவகுமார் – கிறீன் வீதி, திருகோணமலை)
கப்டன் மகேஸ் (மகேஸ்வரன் அருள்ராஜா – உறுகாமம், கரடியனாறு, மட்டக்களப்பு)
கப்டன் புரவலன் /சாங்கன் (வெள்ளைக்குட்டி பூபாலபிள்ளை – தம்பலவத்தை, மண்டூர், மட்டக்களப்பு)
கப்டன் அறிவழகன் (சந்தியாப்பிள்ளை ஜோன்சன் – தாழ்வுபாடு, மன்னார்)
லெப்டினன்ட் வெற்றி (நடராசா சுப்பிரமணியம் ​- மணற்காடு, குடத்தனை, கண்டி)
லெப்டினன்ட் கலியுகன் சலீம் (சச்சிதானந்தம் கிருஸ்ணகுமார் – அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்)

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!ltte veeravanakam 2

Advertisements