தலைவர் பிரபாகரன் தான் எம் அரசியல் தலைவனாக உள்ளார்: சி.சிறீதரன் பா.உ

ஆனால் இன்று மௌனிப்புPrabakaran-Leaders

விடுதலைப் புலிகள் தான் எங்களின் அரசியல் சக்தியாகவும், தலைவர் பிரபாகரனைத் தான் தலைமைத்துவமாகவும் ஏற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அவ்வாறான நிலை மௌனிக்கப்பட்டுள்ளது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம்பெற்ற அக்கினிப் பரீட்சை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisements