26.09.1999 முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்கம்

முல்லைக் கடற்பரப்பில் 26.09.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் செழியன், மேஜர் விடுதலை, மேஜர் நாதவேணி ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Bt mullai 26.9.1999

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

https://www.facebook.com/karumpulimaveerarkal

https://www.facebook.com/SymbolOfSupremeSacrifice

Advertisements

One thought on “26.09.1999 முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்கம்

  1. Pingback: வீரவணக்கம்: புரட்டாசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள் – EelamView

Comments are closed.