10.03.1999 தமிழீழ கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

10.3.1999 bt lttes

10.03.1999 அன்று தமிழீழ கடற்பரப்பில் தவறுதலாக ஏற்ப்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளுக்கும்,

10.03.2003 அன்று சிறிலங்கா கடற்படையினரால் விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டவேளை அக்கப்பலைத் தகர்த்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளுக்கும் எமது வீரவணக்கம்.

Bt Lt Col Silamparasan Bt Maj Sarumathi Bt Maj Navathipan Bt Maj thiruselvam

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ltte veeravanakam

Advertisements